:: ஓர் வேண்டுகோள் ::

இந்த வலைப்பதிவை ஒருங்கிணைப்பவர் கொற்றவை. இவர் மார்க்சிய-சோசலிச-பெண்ணியச் சிந்தனைகளை பின்பற்றுபவர். இவற்றோடு பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் வழிகாட்டுதலையும் பின்பற்றுபவர்.

இந்த வலைப்பூவில் பதியப்பெறும் பதிவுகளில் பெரும்பாலானவை கொற்றவயால் பதிவேற்றம் செய்யப்படும். ஒரு சிலருக்கு பங்களிப்பாளர் உரிமைக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தளம், பாலியல் பாகுபாட்டின் விளைவுகள் மற்றும் பாலின சிறுபான்மையினரின் உரிமைப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் ஒருங்கிணைப்புக்காக்வும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பங்களிக்க விரும்புவோர் இந்த கொள்கைகளை மனதில் கொண்டு பதிவுகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துச் சுதந்திரத்தை இவ்வமைப்பு மதிக்கிறது, அதேவேளை ஆபாசமான, வசை மிகுந்த கட்டுரைகள், பிற்போக்கு பெண்ணியம், மதவாதம் ஆகியவற்றை தவிர்க்கவும்.

இத்தளத்தில் பதியப்படும் அத்தனை கருத்துக்களோடும் ஒருங்கிணைப்பாளர் ஒத்து போகிறார் என்று அர்த்தமில்லை. அது அந்த அந்த ஆசிரியர்களின் சொந்தக் கருத்து.  சில பதிவுகள் உரையாடலுக்கும், விவாதத்திற்கும் உரியவையாக இருக்கலாம். பதிவுகள் ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளில் இருக்கலாம்.

நன்றி

கொற்றவை

3 thoughts on “:: ஓர் வேண்டுகோள் ::

  1. malar February 24, 2012 at 10:12 am Reply

    a good work all the best

  2. Thamizhpparithi Maari August 29, 2012 at 6:58 am Reply

    அரும்பணி தொடர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: