Fair and Lovely Fairness Cream – Insults Character Artistis


I happen to see an advertisement of Fair & Lovely which goes like this: A girl takes a fair & lovely tube & questions to herself and asks “hey do you want to be a heroine or ‘Extra’..then she just whirls it around and stops indicating her that she would become ‘heroine’ & then flashy lights…oh ya she has become a heroine…

how is that People who contribute to ‘Film Industries’ as ‘supporting actors / actresses / characters’ have not noticed this degrading statement calling them ‘Extras’ (in films they use a term called ‘Junior Artists’) in a sarcastic tone..I am quite surprised and disappointed.

The Capitalists / Advertising agencies have constantly engaged themselves in creating such ‘discriminating’ statements & mostly use ‘Women’ to be a part of their Male gaze…

From MASES we strongly condemn the Fair & Lovely advertisement (all such fairness cream advertisements) for disseminating a ‘threat’ amongst women / men to consider themselves inferior if they do not have ‘fair skin’ / ‘beauty’ (according to them, the beauty that is essential for sex appeal) and also condemn the ‘sarcastic’, ‘degrading’ tone ‘Extras’ – which refers to a group of Peoplewho make their livelihood by playing ‘small’ roles in the Film Industry.

– Kotravai

______

இன்று ஃபேர் & லவ்லியின் ஒரு விளம்பரத்தைக் காண நேர்ந்தது. அதில் வரும் ஒரு பெண் (செயற்கையான கருமை நிறம் பூசப்பட்ட ஒரு பெண்) ஃபேர் & லவ்லியைக் கையில் வைத்துக் கொண்டு, மனதில் ஒரு கேள்வி கேட்டுக்கொள்கிறாள்; “நீ ஹீரோயின் ஆகப் போரியா, இல்ல ‘எக்ஸ்டரா’ வாகப் போரியா” என்பதே அக்கேள்வி. பின்பு அதை சுழற்றி விடுகிறாள், அது அவள் ஹீரோயின் ஆகி விடுவாள் என்று ‘முள் காட்டுகிறது’

இவ்விளம்பரத்தை எதிர்த்து ‘துணை நடிகர்கள் எப்படி கண்டனம் எழுப்பாமல் இருக்கின்றனர் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.  திரைத்துறையில் சிறு கதாப்பாத்திரங்களை செய்பவர்களையும், சூழலில் நிற்பவர்களையும் ‘ஜூனியர் ஆர்டிஸ்டுகள்’ என்று அழைப்பர். அவர்களையே ‘எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்டுகள்’ என்று எள்ளலாக இந்த விளம்பரம் குறிப்பிடுகிறது.  அப்படி சிறு வேடங்களைச் செய்வோரின் வாழ்நிலை சொல்ல முடியாத அளவுக்கு துயரம் கொண்டதாக இருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்கக்கூடும், பல நேரங்களில் வேலைக்கு உத்தரவாதமின்றி அவர்கள் அவதியுறுகின்றனர். ஆனால் இந்த வாழ்நிலையை கணக்கில் கொள்ளாமல், மனிதத்தன்மையற்ற முறையில் ‘எக்ஸ்ட்ரா’க்கள் என்று சொல்வது அதிகாரத்துவ மனப்பான்மை.

பெண்கள் (ஆண்கள்) மத்தியில் தன் அழகு, நிறம் பற்றிய பயங்களை, தாழ்வுமனப்பான்மையை பரப்புவதற்காகவும், நடிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு பிரிவினரை ‘ஏளனம்’ செய்வதாலும் ஃபேர் & லவ்லி க்ரீம் (எல்லா முகப்பூச்சு விளம்பரங்களையும்) விளம்பரத்தை மாசெஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.

Tagged: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: