Cameroon girls battle ‘breast ironing’ (both in English & Tamil)


In a desperate attempt to prevent sexual assault and teen pregnancy, Cameroonian mothers are literally ironing their daughters’ breasts with hot stones to make them less attractive.

Breast ironing is not an acceptable form of pregnancy prevention or a replacement for sex education.

The ritual affects a quarter of all women in Cameroon and as soon as they show signs of puberty, sometimes as young as nine. The girls cry as they’re held down and scalding hot stones are pressed onto their breasts.

The possible damage of this practice can be severe, including bruises, deformities, abscesses, and even the disappearance of one or both breasts.

Cameroon mothers may think breast ironing is “for their [daughters’] own good,” but it’s not the way to prevent sexual violence and early pregnancy. Urge UN Secretary General Ban Ki-Moon to speak out against breast ironing and to advocate for adequate sex education in Cameroon. – (a closed petition from petitionsite.com)

source: http://worldpulse.com/action/alerts/halt-breast-ironing-in-cameroon

Translated in Tamil

கேமரூன் நாட்டின் தாய்மார்கள், தமது மகள்களை பாலியல் வன்முறையிலிருந்தும், பதின்ம வயதில் கர்ப்பமடைவதிலிருந்தும் காப்பாற்றுவதற்காக அந்த சிறுமிகளின் மார்பின் மீது அதீதவெப்பமேறிய கற்களைக் கொண்டு தேய்க்கிறார்கள். இதன் மூலம் அவர்களை அழகு குறைந்தவர்களாகக் காட்ட முனைகிறார்கள்.
பதின்மவயதில் கர்ப்பமடைவதைத் தடுக்க மார்பகங்களின் மீது சூடான கற்களைக் கொண்டு தேய்த்து சிதைப்பதை வழிமுறையாக ஏற்க முடியாது, அது பாலியல் கல்விக்கு ஒரு மாற்றுவழியும் அல்ல.

நான்கில் ஒரு பங்கு கேமரூன் பெண்கள் இந்தச் சடங்கினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறுமிகளின் உடலில் பருவ வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படத் துவங்கும் போது அவர்கள் இதை எதிர்கொள்ள நேரிடுகிறது. சில சமயம் 9 வயதுள்ள சிறுமிகளும் இதற்கு இலக்காகிறார்கள். சிறுமிகள் கீழே படுக்கவைக்கப்பட்டு அழுத்திப் பிடிக்கப்பட்டு, நெஞ்சின் மேல் மிகைவெப்பத்துடன் கூடிய கல்லைக் கொண்டு அழுத்தப்படும்போது கதறுகிறார்கள்.

இப்பழக்கத்தின் பின்விளைவுகள் மிக மோசமானவை, மார்பில் குழிவிழுதல், மார்பகம் சிதைந்து உருக்குலைதல், சீழ்கட்டிகள் உண்டாதல், சில நேரங்களில் ஒரு பக்கத்திலோ அல்லது இருபுறங்களிலுமோ மார்பகத்தை இழத்தல் என்ற அளவிற்கு தீவிரமான பாதிப்பினை உண்டாக்க வல்லவை.

கேம்ரூன் தாய்மார்கள் இது போன்று செய்வது தமது மகள்களின் “நலனுக்காக” என்று அவர்கள் நினைக்கலாம், ஆனால் பாலியல் வன்முறையிலிருந்தும், பதின்ம வயதில் கர்ப்பமடைவதிலிருந்தும் காப்பாற்றுவதற்கு இது வழிமுறையல்ல. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் – கி மூனை வலியுறுத்துவதன் மூலம் இதற்கு எதிராகப் பேசச்செய்யவும், கேமரூனில் தகுந்த பாலியல் கல்வியை புகட்டவும் தேவையானவற்றை செய்ய வேண்டும்.

 

Related Links:  http://news.bbc.co.uk/2/hi/5107360.stm

 

Tagged: , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: