Women as object of All Time Threat.


Image

Offer help or allow me to die: Sonali – உதவி அளியுங்கள் அல்லது உயிர் துறக்க அனுமதியுங்கள்:

புது தில்லி: ஆசிட் தாக்குதல் நடந்து ஒன்பது வருடங்கள் கழித்து, சோனாலி முகர்ஜிக்கு கொலை மிரட்டல்.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த ஆசிட் தாக்குதலினால் சோனாலி பார்வை இழந்தார், கேட்கும் திறனும் குறைந்து போனது. மண்டையோடு, கழுத்து, மார்பு மற்றும் முதுகுப் பகுதியின் சதைகள் உருகிப் போனது. இப்போது 27 வயதாகும் அவர் கையில் பணிமில்லாமல் உதவி கேட்டு டில்லி அரசாங்க அலுவலகங்களின் வாசல்களில் அல்லாடுகிறார். அல்லது கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோருகிறார்.

தன்பாத் எனும் ஊரில் அண்டை வீட்டார் (ஆண்கள்) பாலியல் வன்கொடுமைகளை நடத்தி ஆசிடையும் ஊற்றியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், இப்போது வெளிவந்தவுடன் சோனாலிக்கு கொலை மிரட்டல் விடத் தொடங்கியுள்ளார்கள். இதனால் அவர் தன் குடும்பத்தோடு ஊரைக் காலி செய்து கிளம்பினார்.

Image

”ஏப்ரல் இரண்டு அன்று அந்த இருள் சூழ்ந்த இரவின் நினைவுகள் எங்கள் வாழ்வை விட்டு நீங்க மறுக்கிறது. ஆசிட் தாக்குதலுக்கு முன்னர் நான்  துன்புறுத்தப்பட்டேன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் என்னைத் தொடர்ந்து வந்தார்கள். எனது தந்தை மில் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார், அவரிடம் புகார் அளித்தேன். அவர் அந்த பையன்களை தொல்லை கொடுக்காமல் இருக்குமாறு கூறினார். ஆனால் பயனில்லை. ஒரு நாள் அது கொடூர வடிவம் எடுத்தது – ஆசிட். எனது இளைய சகோதரியும் அதனால் காயமுற்றார். ஆனால் சிறு காயங்களுடன் தப்பினார்”  என்கிறார் சோனாலி.

பிறகு அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரியத்தை உதவி கேட்டு அனுகினார். அவர்கள் பிரதம மந்திரியின் நிவாரன நிதியுதவி பெறும் துறைக்கு மனு அனுப்பினர்.

அகதிபோல் அலைகிறேன்:

இதற்கிடையில், சோனாலியும், அவரது தந்தைக்கும் நிரந்தர வருமானம் இல்லாததால், ஜார்கண்ட் மற்றும் டில்லியில் உள்ள சஃப்தர்கஞ் மருத்துவமனைக்கும் மருத்துவத்திற்காக அலைகின்றனர். “சஃப்தர்கஞ் மருத்துவமனை செய்துவரும் உதவியால் தான் நான் இன்னும் உயிரோடு நடமாடி வருகிறேன். ஆனால் நான் எனது தாத்தாவை இழந்துவிட்டேன். அந்த தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவர் உயிர் இழந்தார். என் தாய் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இதையெல்லாம் விடக் கொடுமை, அவர்கள் இன்னும் எனக்கு கொலை மிரட்டல் விட்டு வருகின்றனர். இப்போது எனது தங்கை, சகோதரன் மற்றும் தந்தயையும் கொல்லப்போவதாக மிரட்டல் விடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க நாங்கள் அகதிகளைப் போல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.”

எனக்கிருக்கும் கடைசி நம்பிக்கை அரசாங்கத்தின் தலையீடு என்கிறார் சோனாலி, “அவர்கள் உதவிக்கு வரவில்லையென்றால், நான் உயிர் துறக்க அனுமதி கோருகிறேன்”.

தோழர்களே,

பாலியல் தேவைக்கு பணிய மறுத்ததற்காக, காதலுக்கு இன்னும் இதர காரணங்களுக்காக ஆண்கள் முகத்தில் ஆசிடி வீசப்பட்டதாக இதுவரை நாம் கண்டதில்லை. ஆண்களுக்கு மட்டும் எங்கிருந்து இந்த அதிகாரம் கிடைக்கிறது? அதற்கு காரணமாக இருக்கும் சமூக முறைமைகள், கட்டமைப்புகள் என்ன? அக்கட்டமைப்புகளைக் களைய நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அதேவேளை இந்தப் பெண்ணுக்கு உதவி செய்யத் தேவைப்படும் ஆதரவு குரலையும் எழுப்புவோம்.

Dear Friends,

The link to read the news in english is furnished below here. 

Hindu dated 13.7.2012 has published a news about Ms. Sonali Mukherjee who was sexually harassed by her neighbours and affected by the acid attack by them. Her face is severely damaged and she has lost her eyesight & she is now partially deaf. She has been appealing to the Government of New Delhi for help and been running from pillar to post. Now she is also receiving threats from the People attacked her, post their release from jail.

She demands help or permission for EUTHANASIA.

Lets urge Prime Minister to intervene and offer her help through Prime Minister’s Relief Fund and offer her protection. Else Let her DIE. Take Action on those people who threatened her.

Also let us send emails to women’s groups & Socialists to intervene. Please find the email ids and fax numebers below. LETS START NOW..

source:

http://www.thehindu.com/news/national/article3632525.ece

SEND YOUR MAILS TO 

http://pmindia.nic.in/feedback.php

cmdelhi@nic.in 

Smt. Neela Gangadharan             Secretary             011-23383586     secy.wcd@nic.in     011-23381495

Ms. Kavita Shrivastava   SSA        011-23388074     kavita@nic.in

Mr. Nilanjan Sanyal         Addl. Secretary 011-23363292     asnmew-mowcd@nic.in      011-23368830

aidwacec@gmail.com /  aidwa@rediffmail.com

INDIAN NATIONAL CONGRESS
24, Akbar Road,
New Delhi – 110011 , INDIA
TEL : 91-11-23019080
FAX : 91-11-23017047

baroda@narmada.org – Medha Patkar


Commissioner
 of Police
cp.neerajkumar@nic.in

Special CP/Admin
splcp-admin-dl@nic.in

enquiry@womenscollective.net, womenscollective1@gmail.com

Image

Advertisements

Tagged: , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: