Brutal attack by police on a woman


Kalaignar News T.V today morning reported a violence in Ajmer, Police had unleashed demolition of houses in a area in Ajmer. The residents of the house tried blocking that and opposing that. Police started beating up the people who were opposing it. Police unleashed brutal violence on a women who was trying to protect her house. The video showed the woman being dragged to ground, a women police half-sitting on the ground punching her continuously. The woman kept crying and shouting out of pain. There were many public witnessing the violence. Later the beaten up woman was taken away. Public was shattered out of fear.

இன்று காலை கலைஞர் செய்திகளில் அஜ்மீரில் நடந்த ஒரு வன்முறை சம்பவம் ஒளிபரப்பாகியது. அங்கிருக்கும் குடியிருப்புகளை இடித்துத் தள்ளும் வேலையில் காவல்துறை ஈடுபட்டது. குடியிருப்புவாசிகள் அதை தடுக்க முயன்றனர், எதிர்த்தனர். உடனே காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டது. ஒரு பெண்ணை சரமாரியாக தாக்கினர். அவர் தரையில் வீழ்ந்த பின்னரும் ஒரு பெண் காவலர் அவரை அடித்துக் கொண்டேயிருந்தார். அப்பெண் வலியால் கத்திக் கொண்டேயிருந்தார். பொது மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் தாக்கப்பட்ட பெண் அழைத்து செல்லப்பட்டார். பீதியால் மக்கள் கலைந்து சென்றனர்.

 

Related Links:

 

http://indiatoday.intoday.in/video/brutal-cops-bash-woman-protesters-in-ajmer-rajasthan/1/221853.html

Tagged: , , , ,

One thought on “Brutal attack by police on a woman

  1. jaya rajarethinam September 30, 2012 at 4:54 am Reply

    பெண்ணுக்குப் பெண்ணே எதிரியா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: