பெண்ணியம் என்றால் என்ன – வின் டி.வி


சுட்டும் விழிச் சுடர் நிகழ்ச்சியில் தோழர் அரங்க மல்லிகாவுடன் பெண்ணியம் குறித்த கலந்துரையாடல். A debate on what is Feminism

Advertisements

Tagged: , , , , , , , ,

2 thoughts on “பெண்ணியம் என்றால் என்ன – வின் டி.வி

 1. Iqbal Selvan (@IqbalSelvan_) October 10, 2012 at 12:54 pm Reply

  மிக அருமையான காணொளிகள் சகோதரி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ..

  உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் … கேட்பீர்கள் என நினைக்கின்றேன் ..

  இந்த தளம் மிக அருமையாக வருகின்றது. பெண்ணியம் சார்ந்த வாசிப்பை இது நிச்சயம் பெருக்கும், ஆனால் ஒரு சிறு விண்ணப்பம் ..

  தமிழில் ஒரு தனி தளமாகவும், ஆங்கிலத்தில் ஒரு தனி தளமாகவும் நடத்தலாமே ..

  ஏனெனில் தமிழ் ஆங்கிலம் இரண்டும் கலந்து வருவதால், நெருடுகின்றது .. இது எனது எண்ணம் மட்டுமே ..

  தனித்தனியாக எழுதினால் பலரையும் சென்றடையும் .. உதா. தமிழ் தெரியாதோர் ஆங்கிலத்தில், தமிழ் தெரிந்தோர் தமிழில் வாசிக்கலாம் ..

  முக்கியமாக் ஒரு தளத்தில் அந்நிய மொழிக் குறியீடுகள் இருந்தால் நமக்கு படிக்க தோன்றாது . அதே போல தமிழல்லாதோருக்கு தமிழ் இருக்கும் போது நெருடும் ..

  தொடர்க .. நன்றிகள்

  • Movement Against Sexual Exploitation and Sexism October 11, 2012 at 1:57 am Reply

   நன்றி தோழர். நீங்கள் சொல்வது சரியானதே. முயற்சி செய்கிறேன்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: