Protest by Transgenders against I


IMG_2288

தமிழ் திரையுலகத்தில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போனவராக சொல்லப்படும் இயக்குனர் சங்கர் 2015 பொங்கலுக்கு வெளியிட்ட விக்ரம் நடித்த “ஐ” என்ற திரைப்படத்தில் திருநங்கையரை மிகவும் வக்கிரமாக காட்டியிருப்பதைக் கண்டித்து 19.01.2015 அன்று சாஸ்திரி பவனில் உள்ள தணிக்கைக் குழுவின் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம். பல பாலினத்தவரும் தங்கள் உரிமைக்காக போராடி வெற்றிக் கொண்டிருக்கும் போது சங்கர் தனது ”ஐ” படத்தில் வலிய வைத்த வக்கிரங்களை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது

Shankar’s portrayal of a transgender is definitely denigrating and derogatory. #Shankar #Vikram #Amy #Ravichandran #Aascarfilm and #I film crew has to apologize

Tagged:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: