Videos

பெண் விடுதலை – எவர் பொறுப்பு? – காட்சிப் படம் – பாகம் 1

பெண் விடுதலை – எவர் பொறுப்பு? – காட்சிப் படம் – பாகம் 2

ஓர் அறிவிப்பு: பெண் விடுதலை எவர் பொறுப்பு எனும் காட்சிப் படம் ஓரிரு நாட்களில் உருவாக்கப்பட்டது. இணையம் மற்றும் கையில் கிடைத்த ஆதாரக் குறிப்புகளைக் கொண்டு ஒரு துவக்கத்திற்காக தொகுக்கப்பட்டுள்ளது. எவரையும் உயர்த்தி பிடிப்பதோ, இதில் குறிப்பிடப்படாதவர்களை நிராகரிப்பதோ எமது நோக்கம் அல்ல. நேரமும், பொருளாதாரமும் கைகூடி வரும்பொழுது இப்படம் மறு ஆக்கம் செய்யப்படும், இது போல் மேலும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நன்றி.

_______________________________________________________

Tamil films should stop discriminating Transgenders – says Kalki. தமிழ் திரைப்பட இயக்குநர்கள் திருநங்கைகளை கேவலமாக சித்தரிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்கிறார் கல்கி. – MASES is in solidarity with her.

http://www.youtube.com/watch?v=y9iuEYwoWBQ

_____________________________________

Neythalin Paadal – A Music Video on Koodankulam Anti Nuclear Struggle

http://www.youtube.com/watch?v=34kRSNB8Ee0&feature=share

______________________________________

Debate on Usha Rani’s Case who was released by S.P. Asra Garg under IPC 100

________________________________________

Salary to be paid by Husbands – debate on NDTV-HINDU

The Union Women and Child Development Ministry is preparing a draft Bill that would entitle housewives a monthly income from their husbands. The Bill is likely to be presented before Parliament within six months.

Union Minister for Women and Child Development Krishna Tirath said the proposal was aimed at empowering women.
The above proposed bill could be overlooked as something that would empower women as it is mooted by the UWCD ministry. The bill proposes that the salary should be paid by HUSBAND. This restates the patriarchal hierarchy that House Chore is women’s forte and HUSBAND as ‘Head of Family’ are the OWNERS of Wife, and wives are their slaves / domestic workers. It demeans women’s self respect and submits itself to the Feudalist-Patriarchal definition of Role for Women.

______________________________________

குடும்ப அமைப்பில் சுதந்திரம் உள்ளதா

______________________________________

நேர்பட பேசு – புதிய தலைமுறை –

___________________________________________

சுட்டும் விழிச் சுடர்

________________________________

சுட்டும் விழிச் சுடர்

_____________________________________

பெண்ணியம் என்றால் என்ன – வின் டி.வி –

___________________________________

நேர்பட பேசு 

பாடகி சின்மயியின் சில கருத்துக்கள் அது தொடர்பான எதிர்கருத்துக்கள், அதைத் தொடர்ந்த ஆபாசப் பதிவுகள், ஆணாதிக்கப் பேச்சுக்கள், புகார்கள் கைதுகள் என்று தற்போது அரங்கேறியிருக்கும் ஒரு நிகழ்வின் மீதான விவாதம்.

_______________________________

சட்டம் யார் பக்கம்

___________________________________

சுவடுகள் – காதலும் நீதியும், தந்தி டி.வி

தாமினி, சந்துரு, திவ்யா இளவரசன் ஆகியோர் உள்ளிட்டகாதலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, சமூக மதிப்பீடு, நீதித்துறை தலையீடு

__________________________________

நேர்பட பேசு –

5 செப்டம்பர், 2013 — ஆசிரியர் தினமன்று புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை மாணவ மாணவியருக்கு #ஆடை கட்டுப்பாடு கொண்டுவர முடிவு செய்திருப்பதாக வந்த ஒரு செய்தி குறித்த விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின் காட்சிப் பதிவும், அதை ஒட்டிய எனது பார்வையும்:

____________________________________

உள்ளது உள்ளபடி – தந்தி டி.வி விவாதம்

__________________________________

கூடங்குளம் அணு உலை அழிவின் விளிம்பில் மக்கள் – அரங்கக்கூட்டம்
இடம் : லயோலா கல்லூரி
நாள் : 4-2-2012
நிகழ்ச்சி ஏற்பாடு: அணு உலைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம்

_________________________________

ட்விட்டர் கைதுகள்! – நிர்மலா கொற்றவை

Leave a comment